கோதையின் கீதை (பகுதி - 3)
श्री: श्री श्रियै नम: ॥ श्रीमते रामानुजाय नमः ॥ श्रीशैलेश दयापात्रम् धीभक्त्यादि गुणार्णवं I यतीन्द्र प्रवणम् वन्दे रम्यजामातरम् मुनिम् II लक्ष्मी नाथ समारम्भाम् नाथयामुन मध्यमाम् I अस्मदाचार्य पर्यन्ताम् वन्दे गुरु परम्पराम् II यो नित्यं अच्युत पदाम्बुज युग्मरुक्म व्यामोहतस् तदितराणि त्रुणाय मेने I अस्मद् गुरोर् भगवतोस्य दयैकसिन्धोः रामानुजस्य चरणौ शरणम् प्रपद्ये II माता पिता युवतयस् तनया विभूति: सर्वम् यदेव नियमेन मदन्वयानाम् I आद्यस्य न: कुलपतेर वकुळाभिरामम् श्रीमत तदङ्घ्रि युगळम् प्रणमामि मूर्ध्ना II भूतं सरस्य महदाह्वय भट्ट नाथ श्रीभक्तिसार कुलशेखर योगिवाहान् I भक्ताङ्घ्रिरेणु परकाल यतीन्द्रमिश्रान श्रीमत् पराङ्कुश मुनिम् प्रणतोस्मि नित्यं II நாலாயிர திவ்வியப் பிரபந்தம் எனும் நூலில் தொகுக்கப்பட்டுள்ள பிரபந்தங்கள் 24 ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே 'தனியன் பாடல்கள்" உள்ளன. இவை அப் பிரபந்தங்களுக்குச் 'சிறப்புப் பாயிரம்' போல அமைந்துள்ளன. வைணவர்கள் இந்தத் தனியன்களை பாடிய பின்னரே பாசுரங்களை பாடுவது வழக்கம். சில பிரபந