ஶ்ரீகோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சதநாமாவளி​

ஶ்ரீகோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சதநாமாவளி​

(ஶ்ரீபெரீயாழ்வார் திருவம்சத்தவரான வேதப்பிரான் பட்டர் கேசவாச்சாரியார் அருளியது  ~ கோதா பரிணய சம்பு இயற்றியவர்)

ஓம் ஸ்ரீ கோதாயை நம:
ஓம் ஸ்ரீ ரங்கநாயக்யை நம:
ஓம் விஷ்ணுசித்தாத்மஜாயை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் கோபீவேஷ தராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பூஸுதாயை நம:
ஓம் போகதாயிஞ்யை நம:
ஓம் துளஸீவந ஸஞ்ஜாதாயை நம:
ஓம் ஸ்ரீ தந்விபுரவாஸின்யை நம:


ஓம் பட்டநாதப்ரியகர்யை நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாயுத போகின்யை நம:
ஓம் ஆமுக்தமால்யதாயை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் ரங்கநாதப்ரியாயை நம:
ஓம் வராயை நம:
ஓம் விஶ்வம்பராயை நம:
ஓம் கலாலாபாயை நம:
ஓம் யதிராஜஸஹோதர்யை நம:
ஓம் க்ருஷ்ணாநுரக்தாயை நம:


ஓம் ஸுபகாயை நம:
ஓம் துர்லபஸ்ரீ ஸுலக்ஷணாயை நம:
ஓம் லக்ஷ்மீப்ரிய ஸக்யை நம:
ஓம் ஶ்யாமாயை நம:
ஓம் தயாஞ்சித த்ருகஞ்சலாய நம:
ஓம் பல்குண்யாவிர்பவாயை நம:
ஓம் ரம்யாயை நம:
ஓம் தநுர்மாஸ க்ருத வ்ருதாயை நம:
ஓம் ஸம்பகாசோக புன்னாகமாலதி விலஸத்கசாயை நம:
ஓம் ஆகாரத்ரய ஸம்பந்நாயை நம:


ஓம் நாராயண பதாஶ்ரிதாயை நம:
ஓம் ஸ்ரீ மதஷ்டாக்ஷரீமந்தர ராஜஸ்தித மநோரதாயை நம:
ஓம் மோக்ஷப்ரதான நிபுணாயை நம:
ஓம் மனுரத்னாதி தேவதாயை நம:
ஓம் ப்ராம்ஹண்யை நம:
ஓம் லோகஜனன்யை நம:
ஓம் லீலாமாநுஷரூபிண்யை நம:
ஓம் ப்ரும்மஞ்ஞானப்ரதாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாயை நம:


ஓம் மஹாபதிவ்ருதாயை நம:
ஓம் விஷ்ணுகுணகீர்த்தன லோலுபாயை நம:
ஓம் ப்ரபந்நார்த்திஹாயை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் வேதஸென த விஹாரிண்யை நம:
ஓம் ஸ்ரீ ரங்கநாத மாணிக்ய மஞ்சர்யை நம:
ஓம் மஞ்சுபாஷிண்யை நம:
ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் வேதாந்த த்வயபோதின்யை நம:


ஓம் ஸுப்ரஸந்நாயை நம:
ஓம் பகவத்யை நம:
ஓம் ஸ்ரீ ஜனார்தநதீபிகாயை நம:
ஓம் ஸுகந்தாவயவாயை நம:
ஓம் சாருரங்கமங்கள தீபிகாயை நம:
ஓம் த்வஜவஜராங்குசாப்ஜாங்க ம்ருது பாதகலாஞ்சிதாயை நம:
ஓம் தராகாகார நகராயை நம:
ஓம் ப்ரவாள ம்ருதுளாங்குள்யை நம:
ஓம் கூர்மோபமேய பாதோர்த்வ பாகாயை நம:


ஓம் ஶோபந பார்ஷ்ணிகாயை நம:
ஓம் வேதார்த்த பாவதத்வக்ஞாயை நம:
ஓம் லோகா ராத்யாங்கரி பங்கஜாயை நம:
ஓம் ஆநந்த புத்புதாகார ஸுகுல்பாயை நம:
ஓம் பரமாம்ஸகாயை நம:
ஓம் அதுலப்ரதிபா பாஸ்வதங்குளீ யகபூஷிதாயை நம:
ஓம் மீநகேதநதூணீரசாருஜங்கா விராஜிதாயை நம:
ஓம் குப்ஜ ஜாநுத்வயாட்யாயை நம:
ஓம் விஶாலஜகநாயை நம:
ஓம் மணிமேகலாயை நம:

ஓம் ஆநந்தஸாகரா வர்த கம்பீராம் போஜநாபிகாயை நம:
ஓம் பாஸ்வதவளித்ரகாயை நம:
ஓம் சாருபூர்ணலாவண்ய ஸம்யுதாயை நம:
ஓம் நவவல்லீரோம ராஜ்யை நம:
ஓம் ஸுதா கும்பாயித ஸ்தன்யை நம:
ஓம் கல்பஶாகாநிப புஜாயை நம:
ஓம் கர்ணகுண்டலகாஞ்சிதாயை நம:
ஓம் ப்ரவாளாங்குளி விந்யஸத  மஹாரத்னாங்குளீயகாயை நம:
ஓம் நவாருண ப்ரவாளாய பாணிதேச சமஞ்சிதாயை நம:
ஓம் கம்புகண்ட்யை நம:
ஓம் ஸுஸுபுகாயை நம:

ஓம் பிம்போஷ்ட்யை நம:
ஓம் குந்ததந்தயுஜே நம:
ஓம் காருண்ய ரஸ நிஷ்யந்தலோசந த்வய ஶாலிந்யை நம:
ஓம் கமநீய ப்ரபா பாஸ்வத் சாம்பேய நிபநாஸிகாயை நம:
ஓம் தர்ப்பணாகாரவிபுல கபோல த்வித யாஞ்சிதாயை நம:
ஓம் அநந்தார்க்கப்ரகா ஶோத்யத் மணிதாடங்கஶோபிதாயை நம:
ஓம் கோடி ஸூர்யாக் நிஸங்காஶ நாநாபூஷண பூஷிதாயை நம:
ஓம் ஸுகந்தவதநாயை நம:
ஓம் ஸுப்ருவே நம:
ஓம் அர்த்தசந்த்ர லலாடகாயை நம:

ஓம் பூர்ணசந்த்ராநநாயை நம:
ஓம் நீலகுடிலாளக ஶோபிதாயை நம:
ஓம் ஸெளந்தர்ய ஸீமாவிலஸத் கஸ்தூரீ திலகோஜ்வலாயை நம:
ஓம் தகத் தகாய மாநோத்யத் மணி பூஷண ராஜிதாயை நம:
ஓம் ஜாஜ்வல்யமான ஸத்ரத்ந திவ்யசூடாவதம்ஸகாயை நம:
ஓம் ஸூர்யசந்த்ராதிகல்யாண பூஷாணாஞ்சித வேணிகாயை நம:
ஓம் அத்யர்க்காநலதேதஸ்விமணி கஞ்சுகதாரிண்யை நம:
ஓம் ஸத்ரத்நஜாலவித்யோதிவித்யுத் புஞ்ஜாபஸாடிகாயை நம:
ஓம் பரிபாஸ்வத்ரத்ந புஞ்ஜஸ்யூத ஸ்வர்ணநிசோளிகாயை நம:
ஓம் நாநாமணி கணா கீர்ண காஞ்ச நாங்கதபூஷிதாயை நம:


ஓம் குங்குமா கரு கஸ்தூரீதிவ்ய சந்தனசர்ச்சிதாயை நம:
ஓம் ஸ்வோசிதோஜ்வலவித்யோத விசித்ர சுபஹாரிண்யை நம:
ஓம் அஸங்க்யேய ஸுக ஸ்பர்ச ஸர்வாவயவ பூஷணாயை நம:
ஓம் மல்லிகாபாரிஜாதாதி திவ்ய புஷ்ப ஸ்ருகஞ்சிதாயை நம:
ஓம் ஸ்ரீ ரங்க நிலயாயை நம:
ஓம் பூஜ்யாயை நம:
ஓம் திவ்யதேவி ஸுஸேவிதாயை நம:
ஓம் ஸ்ரீ மத்யை கோதாயை நம:

ஶ்ரீகோதா அஷ்டோத்ர சதநாமாவளி ஸம்பூர்ணம்

** ** ** ** ** ** * * **

** ** ** **** ** ** ***

ஸ்ரீ கோதா உபமான அஷ்டகம்

மார்கழி
நீராட்டம் உத்ஸவத்தின் போது திரு மஞ்சன கட்டியத்தில் சேவிப்பார்கள்.
பெரியாழ்வார் வம்சம் ஸ்ரீ வேத பிரான் பட்டர் அருளிச் செய்தது என்பர்.



(ஸ்லோகம் : 1 ) ஸ்ரீ கோதா பிராட்டியாரும் ~ அன்னமும்

சன் மான சாப்ஜ ப்ரவணாம் சார அசார விவேகி நீம் |
சத் கதிம் ஸூ த்த ரூபாம் தவாம் கோதே ஹம்சீம் பிரசஷதே ||

(ஸ்லோகம்: 2) ஸ்ரீ கோதா பிராட்டியாரும் ~ சிந்தாமணியும்

தேஜோ மய ஸ்வரூபத்வாத் ஸ்ரீ மத் சேவித வைபாவாத்|
சிந்தாமணி சமா கோதே தேசிகை தவமி ஹோச்யசே ||


(ஸ்லோகம் : 3) ஸ்ரீ கோதா பிராட்டியாரும் ~ கற்பக வருஷமும்

அநேக சாக உஜ்ஜ்வலீத ஸ்வரூபவாத் அநந்த போகி ப்ரிய வர்த்தகத்வாத் |
ஸூ ரேச பூஸா ஸூ மன ப்ரதா நாத் ஸூ ரத் ருமேணாசி சமாத்ய கோதே  ||


(ஸ்லோகம் : 4) சூடிக் கொடுத்த நாச்சியாரும் ~ சூரியனும்

சத் கோ விலாசேன தமோ ஹரத்வாத்
சமஸ்த சத்வந்தித மண்டலத்வாத் |
பதமான நௌஜ்ஜ்வல்யகர ப்ரபாவாத்
பாஸீஹே கோதே ரவிதுல்ய சீலா ||


(ஸ்லோகம் : 5)  ஆண்டாளும் ~ சந்திரனும்

கலா நிதித்வாத் கமலாத் மகத்வாத் பவார்த்தி தாப ஷபண ஸ்வ சைத்யாத்
சதா மகா விஷ்ணு பதா | நுஷங்காத் ஹிமாம் ஸூ துல்யா த்விமி ஹாசி கோதே ||

(ஸ்லோகம் : 6) ஸ்ரீ கோதா பிராட்டியும் கிளியும்

சயாமாம் த்விஜாதி ப ஸூ தாம் ஸ்ரவணாபி ராமம்
மஞ்ஜூ ஸ்வ நாம் மத நமீச்வரஜம் பஜந்தீம்
கோதே குரோஸ் த்ரிஜகதாம் குணசாலி நீம் த்வாம்
லீலா ஸூ கீம் க்ருததிய சமுதாஹரந்தி


(ஸ்லோகம் : 7) ஸ்ரீ கோதா தேவியும் காம தேவனும்

வ்ருஷப்ரியாம் விஸ்வ ஜனாகிலார்த்த
விஸ்ராண நோத்காம் விதி வாச வேட்யாம்
ஸ்ருதி பிரசன்னாம் ஸூ ரபிம் விசங்கே
ஸூ வஸ்தாம் மகார்ஹாம் பவதீம் து கோதே


(ஸ்லோகம் : 8 ) நீராட்டத்தின் பயன்

கோதே ஸ்நாதாசி மாதஸ் த்வமிஹ நிகம சாஸ்த்ரோக்த மந்திர க்ரியாப்தம்
ஏதே நைவாதி பாபா வயமபி சகலா முக்த பாபா பவாம
லோகே த்ருஷ்டஞ்ச கர்மேத் ருசமிஹ சகலை ஸ்வ ப்ரஜோரோக சாந்த்யை
மாதா பீத்வா கஷாயம் தனய மத நிஜ ஸ்தன்ய தா நேன பாதி


ஶ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார்  ஜீயர் திருவடிகளே சரணம்



அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்


Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)